Wednesday 18 January 2017

0 உலகம் முழுவதும் பரவியது போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள் !
singapore Tamilians protest against jallikattu ban

செம்பவாங்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் செம்பவாங் என்னுமிடத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
singapore Tamilians protest against jallikattu ban


இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் செம்பவாங் நகரில் வசிக்கும் தமிழர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியாவில் ஜன.24-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தை தாண்டி லண்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 போராட்டகரர்களுக்கு உணவு, நீர் வழங்குபவர்கள் கவனத்திற்கு

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள போராட்டக்குழுக்களுக்கு உணவு, நீர் முதலான பொருட்களை முடிந்த வரை அனுப்பி வையுங்கள். அவற்றை பகிர்ந்தளிக்கும் போது முன்வரிசை மட்டுமில்லாது அனைவருக்கும் சென்று பகிரும்படியாக FOOD DISTRIBUTION STALL  அங்காங்கே வையுங்கள்.  தேவைப்படுபவர்கள் வந்து பெற்றுக்கொள்ள வசதியாக வெவ்வேறு இடங்களில் அமையுங்கள்.

தமிழகத்தின் எந்த பகுதியிலாவது உணவு, தண்ணீர் தயாரித்து தர விரும்பினாலோ / தேவைகள் இருந்தாலோ தொடர்புகொள்ளுங்கள். முடிந்தவரை உதவுகிறோம்.
9994958258
9600972971
PAGE : https://www.facebook.com/jallikattujunction



0 சல்லிக்கட்டில் சாதி உள்ளது என்று வாதிடுவோர்களுக்கு..

1) அலங்காநல்லூரில் நாயுடுக்கள், மூப்பனார்,வளையர், ரெட்டியார்,பள்ளர்,பறையர் சாதியினர் மட்டுமே உள்ளனர். ஊர் நாட்டாமைகள் நாயுடுகளே.
2) வாடிவாசல் முதல் மரியாதை முனியாண்டி கோவில் காளைக்கே. முனியாண்டி கோவில் பூசாரிகள் பள்ளர்களும், பறையர்களுமே
3) காளை அணைவதற்கு எந்த நாளிலும் பள்ளர், பறையருக்கு தடையில்லை. ஆனால் உள்ளூர் மாடுகளை உள்ளூர் ஆட்கள் எந்த சாதியினரும் பிடிக்கக்கூடாது.
4) பக்கத்து ஊர் புதுப்பட்டியில் அகமுடையார் உள்ளனர். அவர்கள் மாடு பிடிக்க வரலாம். மற்றபடி விழாக்கமிட்டி போன்ற எதிலும் அவர்களுக்கு பங்கு இல்லை.
5) இதுவரையான காலத்தில் சல்லிக்கட்டு தொடர்பாக எந்தக் கலவரமும் நடந்ததில்லை.
6) பாலமேட்டைப் பொருத்தவரை அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் நாடார்கள், அதற்கடுத்து பள்ளர், குறவர், கோனார், பறையர், ரெட்டி ஆகியோர். விழா நிர்வாகக்குழு நாடார்கள் தலைமையில் தான்.
😎 பாலமேட்டிலும் பள்ளர் காளைகளுக்குத் தான் மாலை மரியாதை & அனைத்து சாதியினரும் மாடுபிடிப்பதில் பங்கேற்கலாம். யாருக்கும் தடை இல்லை.
10) அலங்காநல்லூர் யூனியன் பகுதியில் கள்ளர்,மறவர் மைனாரிட்டி சாதியினரே.
11) அவனியாபுரம் விழாக் கமிட்டியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இன்குலாப் என்ற இஸ்லாமியர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவர்.

கள நிலவரம் இதுதான். தமிழ்நாடு முழுக்க நம்பப்படும்படிக்கு அந்தக் குறிப்பிட்ட “ஆணவ ஆதிக்க சாதிக்கு” இந்த நிகழ்வுகளில் பிரதான பங்களிப்பு இல்லை. மறவர், கள்ளர்,அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் இராமநாதபுரம், உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் பிரசித்தியான ஜல்லிக்கட்டு நிகழ்வு இல்லை. ஜல்லிக்கட்டு அடிப்படையில் நிலவுடமை சாதிகளின் நடவடிக்கை. கள்ளர், மறவர் போன்ற காவல் சாதியினர் நிலவுடமை பெற்றது நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் வாழும் சாதியினரும் ஆணவ ஆதிக்க சாதியினர்தானே என்பீர்களானால் ஆட்சேபமில்லை. ஆனால் இது வரையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போது யாரை எண்ணிச் சொல்லப்பட்டதோ அவர்கள் இந்தக் களத்தில் இல்லை என்பது மட்டுமே உண்மை.

0 போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!

போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்
###################@
அமைதி மற்றும் அற வழியில் போராட்டம் இருக்க வேண்டும்.

 எந்த நிலையிலும் போராட்டத்தில் இருப்பவர்கள் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு எந்த வித சேதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

எந்த நிலையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

**************
போராட்டத்திற்கு வந்து இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும்

**************

பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

யாரும் தொலை தொடர்பு கம்பத்தில் ஏறி போராட்டம் பன்ன வேண்டாம்

யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்

அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை போராட்டத்தில் அனுமதிக்க வேண்டாம்

உங்களால் முடிந்த அளவுக்கு போராட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள்

போராட்டத்தில் இருப்பவர்களுக்கு பொது உபாதைகள் களிக்க உங்கள் வீடுகளில் பாத்ரூம் இருந்தால் அனுமதிக்கவும்

************
காவல்துறை லத்தியால் அடிக்க வந்தால் குழுவாக எதிர்த்து நிற்கவும்.

எக்காரணம் கொண்டும் தனியாக பிரிந்து செல்ல வேண்டாம்.

************

Freedom of expression is protected under the Indian constitution and international treaties to which India is a party. Politicians, pundits, activists, and the general public engage in vigorous debate through newspapers, television, and the Internet, including social media. Successive governments have made commitments to protect freedom of expression.

 Articles 19(1)(a), 19(1)(b) and 19(1)(c) of the Constitution. Article 19(1)(a) confers freedom of speech to the citizens of this country and, thus, this provision ensures that the petitioners could raise slogan, albeit in a peaceful and orderly manner, without using offensive language.

 Article 19(1)(b) confers the right to assemble and, thus, guarantees that all citizens have the right to assemble peacefully and without arms.

0 ஜல்லிகட்டு ஆதரவாளர்களுக்கு உதவும் வழக்கறிஞர்கள் பட்டியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு யார்மீதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டாள் அவர்களுக்காக  உதிரத்துளிகள் வழக்கறிஞர்  அணி வழக்கு விவகாரங்களில்  ஆதரவாக செயல்படும்

உதிரத்துளிகள்* மாநில,மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல்............

மாநில தலைவர் :- திரு.கோவை.எஸ்.ஏ.தீன் 9840506072

மாநில பொதுச் செயலாளர்:-
திரு.ஜெய் நாயுடு 9500903090

மாநில பொருளாளர் :- திரு.மில்ட்டன் ராபர்ட் 9677692127

மாநில துணைத்தலைவர் :- திரு.கண்ணன் (ஈரோடு) 8870810985

மாநில துணை பொதுச் செயலாளர் :-
தியாக ராஜன்
(திருச்சி) 9659565616

மாநில மாணவரணி தலைவர் :- திரு.விமல் (சென்னை) 8144440407

உயர்மட்ட ஆலோசனைகுழு💥
திரு.T.C.K.S.மகேந்திரன்
 (தலைவர்)

திரு.ஷாஜஹான் (கோவை) 9047499000

திரு.T.ஏ.ஆர்.பிரபு
(காட்பாடி) 9445502783.

திரு.முபாரக் (புதுக்கோட்டை)
9976161857

திரு.பிரேம் நசீர் (காரைக்குடி)
8098179625

மாநில ஒருக்கினைப்பு குழு💥

திரு.சேக் அப்துல்லா (கடலூர்) தலைவர் 8680868643

திரு.வினு 9965465305


மாநில செயலாளர்கள்💥

1) திரு.சூர்ய பிரகஷ் (நாமக்கல்)
7373181974

2) திரு.மங்கலேஸ்வரன் (இராமநாதபுரம்)
7991421232

3) திரு.கே.மோகனாசங்கர் 9843935533

4) திரு.மணி வேல் (திருச்சி) 7373923317

5) திரு.ரபியுத்தீன் 7868829163

6) திரு.சர்லஸ்ராஜ்குமார்  (அரக்கோணம்)
9677883448

7) திரு.செந்தில் ( அரக்கோணம்) 9578243918

8) திரு.இஸ்மாயில் (காரைக்குடி) 9486242177

9) திரு. சுல்த்தான் (திருவாரூர்) 9976366446

10) திரு.யுவராஜ் (பெருந்துறை) 9942058888


மாவட்ட பொருப்பாளர்கள்...

Ariyalur -அரியலூர்💥
திரு.பாஸ்கர்-9787097961

Chennai -சென்னை💥
திரு.சுகன்-735856958

Coimbatore -கோவை💥
திரு.நவீன் - 7418788112

cudalur -கடலூர்💥
திரு.முகமது ஈஷா - 9500765670

Dindigul-திண்டுக்கல்💥
திரு.ரவிசங்கர் - 9362989275

Erode -ஈரோடு💥
திரு.கண்ணன் -8940072233

Kanchipuram-காஞ்சிபுரம்💥
திரு.விக்னேஷ் - 9884079190

Karur - கரூர்💥
திரு.விஜய் - 9677833842

Krishnagiri - கிருஷ்ணகிரி💥
திரு.ஜாகீர்ஷா - 7845032987

Madurai - மதுரை💥
திரு.பெருமாள் - 9655888355

Nagapattinam-நாகப்பட்டிணம்💥
திரு.கலைச்சந்திரன் - 9626974767

Nagercoil-நாகர்கோவில்💥
திரு.சபீர் - 9488050718

Namakkal-நாமக்கல்💥
திரு.அருள் பிரகாஷ் - 9597071718

Pudukkottai-புதுக்கோட்டை💥
திரு.அப்துல்காதர் - 9626461942

Ramanathapuram-ராமநாதபுரம்💥
திரு.ஈஸ்வரன் - 8608009874

Salem - சேலம்💥
திரு.திலீப்குமார் - 8675935633

Sivagangai - சிவகங்கை💥
திரு.பிரபாகரன் - 9626933536

Thiruvallur -திருவள்ளூர்💥
திரு.கலைஅரசன் - 8939210254

Tiruchirappalli -திருச்சி💥
திரு.மதன் - 9443365675

Tirunelveli -திருநெல்வேலி💥
திரு.ராகுல் ஜெயராம் - 9345878966

Tiruppur -திருப்பூர்💥
திரு.கார்த்திக் - 8344990212

Tiruvannamalai - திருவண்ணாமலை💥
திரு.சந்தோஷ்- 9629997909

Vellore - வேலூர்💥
திரு.மோகன்ராஜ் - 9715712637

Vilupuram - விழுப்புரம்💥
திரு.தாவூத் - 8608851833

Virudhunagar -விருதுநகர்💥
திரு.பவுல் ஜோஸப்- 9597986244

Tuesday 17 January 2017

0 போராட்டக்குழு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

*ஜல்லிக்கட்டமெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பட்டாளத்தினர் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இதனையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் போராட்டக்குழுவின் பத்து பிரதிநிதிகளுடன் சுமார் அரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போராட்டக்குழு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு :

1. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வேண்டும்.

2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

4. நாடாளுமன்றத்திலும் குடியரசுத் தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச் சட்டம் கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

5. பீட்டா அமைப்பை குறைந்த பட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் தமிழக அரசு சார்பில் அளித்துள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு,

1. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவார்.

2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க அழுத்தம் கொடுக்கப்படும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

4. நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

5. பீட்டா அமைப்பை தடை செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

0 ஜல்லிக்கட்டு தகவல் மையம்

சென்னை பெருவெல்கத்தின் போது பலரும் களத்தில் நேரடியாக இயங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே பகிரப்பட்டது.


அவ்வாறான சக்திமிகு தளத்தில் பகிரும் தகவல்களை தொகுப்பது என்பது ஒரு சவாலான காரியமே.

வெற்றி பெறப்போகும் நமது ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களை உலகிற்கு அடையாளம் காட்ட முகநூலைத் தாண்டி இந்த தளம் பதிவுகளை பாதுகாக்க உதவும் என்பதை மனதில் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்கள் உடனிருக்கவும்
 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu