Wednesday 18 January 2017

0 போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!

போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்
###################@
அமைதி மற்றும் அற வழியில் போராட்டம் இருக்க வேண்டும்.

 எந்த நிலையிலும் போராட்டத்தில் இருப்பவர்கள் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு எந்த வித சேதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

எந்த நிலையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

**************
போராட்டத்திற்கு வந்து இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும்

**************

பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

யாரும் தொலை தொடர்பு கம்பத்தில் ஏறி போராட்டம் பன்ன வேண்டாம்

யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்

அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை போராட்டத்தில் அனுமதிக்க வேண்டாம்

உங்களால் முடிந்த அளவுக்கு போராட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள்

போராட்டத்தில் இருப்பவர்களுக்கு பொது உபாதைகள் களிக்க உங்கள் வீடுகளில் பாத்ரூம் இருந்தால் அனுமதிக்கவும்

************
காவல்துறை லத்தியால் அடிக்க வந்தால் குழுவாக எதிர்த்து நிற்கவும்.

எக்காரணம் கொண்டும் தனியாக பிரிந்து செல்ல வேண்டாம்.

************

Freedom of expression is protected under the Indian constitution and international treaties to which India is a party. Politicians, pundits, activists, and the general public engage in vigorous debate through newspapers, television, and the Internet, including social media. Successive governments have made commitments to protect freedom of expression.

 Articles 19(1)(a), 19(1)(b) and 19(1)(c) of the Constitution. Article 19(1)(a) confers freedom of speech to the citizens of this country and, thus, this provision ensures that the petitioners could raise slogan, albeit in a peaceful and orderly manner, without using offensive language.

 Article 19(1)(b) confers the right to assemble and, thus, guarantees that all citizens have the right to assemble peacefully and without arms.

0 comments:

Post a Comment

 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu