Showing posts with label ஒருங்கிணைப்பு குழு. Show all posts
Showing posts with label ஒருங்கிணைப்பு குழு. Show all posts

Wednesday, 18 January 2017

0 போராட்டகரர்களுக்கு உணவு, நீர் வழங்குபவர்கள் கவனத்திற்கு

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள போராட்டக்குழுக்களுக்கு உணவு, நீர் முதலான பொருட்களை முடிந்த வரை அனுப்பி வையுங்கள். அவற்றை பகிர்ந்தளிக்கும் போது முன்வரிசை மட்டுமில்லாது அனைவருக்கும் சென்று பகிரும்படியாக FOOD DISTRIBUTION STALL  அங்காங்கே வையுங்கள்.  தேவைப்படுபவர்கள் வந்து பெற்றுக்கொள்ள வசதியாக வெவ்வேறு இடங்களில் அமையுங்கள்.

தமிழகத்தின் எந்த பகுதியிலாவது உணவு, தண்ணீர் தயாரித்து தர விரும்பினாலோ / தேவைகள் இருந்தாலோ தொடர்புகொள்ளுங்கள். முடிந்தவரை உதவுகிறோம்.
9994958258
9600972971
PAGE : https://www.facebook.com/jallikattujunction



Tuesday, 17 January 2017

0 ஜல்லிகட்டு தகவல் மையத்திற்கு செய்தி ஒருங்கிணைப்ப்

ஜல்லிகட்டு தொடர்பான அனைத்து செய்திகளையும் தகவல் சரிபார்ப்பு செய்து ஓரிடத்தில் தொகுக்கும் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் உடனே தொடர்புகொள்ளவும் :
9994958258
9600972971
9677480008
7811008050

உதவிக்கு ஆட்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். அனைத்து மாவட்டத்திலிருந்தும் தொடர்பிற்க்கு வாங்க.
https://www.facebook.com/groups/jallikattujunction/
http://jallikattujunction.blogspot.in/p/about-us.html?m=0
 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu