0 About Us

தன்னிச்சையாக எழுச்சி பெற்றுçள்ளது எமது இளைஞர் படை.

வெறும் சமூகவலைதளம் மூலமாக ஒன்றிருந்திருக்கிறோம்.

தமிழகம் மட்டுமில்லாது பல பகுதிகளிலும் போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டக்குழுக்களுக்கு தேவையான உணவு, நீர் இன்னும் இதர தேவைகளுக்கு உதவுவதாக பலரும் தொடர்பில் பகிர்கின்றார்கள். அத்தகைய தகவல்களை ஒருங்கிணைத்து 90% தகவல் உறுதிதன்மையை தெரிந்துகொண்டு அதனை ஒரு புள்ளியில் தொகுத்து தரும் பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் எந்த மாவட்டதிலிருந்தும் நடக்கும் விசயங்களை அலைபேசியில், நேரில், செய்திகளில் அறிந்து தகவல்களை ஓரிடத்தில் தொகுத்து தருகிறோம்.

நண்பர்கள் பகிரவும்
PAGE : https://www.facebook.com/jallikattujunction/
GROUP : https://www.facebook.com/groups/jallikattujunction/
SITE : https://jallikattujunction.blogspot.in/

ஜல்லிகட்டு தொடர்பான அனைத்து செய்திகளையும் தகவல் சரிபார்ப்பு செய்து ஓரிடத்தில் தொகுக்கும் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் உடனே தொடர்புகொள்ளவும் :
9994958258
9600972971
9677480008
7811008050

உதவிக்கு ஆட்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். அனைத்து மாவட்டத்திலிருந்தும் தொடர்பிற்க்கு வாங்க.

0 comments:

Post a Comment

 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu