Showing posts with label தகவல் மையம். Show all posts
Showing posts with label தகவல் மையம். Show all posts

Tuesday, 17 January 2017

0 ஜல்லிக்கட்டு தகவல் மையம்

சென்னை பெருவெல்கத்தின் போது பலரும் களத்தில் நேரடியாக இயங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே பகிரப்பட்டது.


அவ்வாறான சக்திமிகு தளத்தில் பகிரும் தகவல்களை தொகுப்பது என்பது ஒரு சவாலான காரியமே.

வெற்றி பெறப்போகும் நமது ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களை உலகிற்கு அடையாளம் காட்ட முகநூலைத் தாண்டி இந்த தளம் பதிவுகளை பாதுகாக்க உதவும் என்பதை மனதில் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்கள் உடனிருக்கவும்
 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu